Prayer Support Only

எங்கள் ஜெபத்தேவைகள்

எங்கள் ஜெபத்தேவைகள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். 1தெச 5:17. சபையினரின்; ஆவிக்குரிய எழுச்சி வளர்ச்சிக்காக. சபையின் தலைவர்களுக்காக ஊழியர்களுக்காக. சபையின் ஐக்கியத்துக்காக – பரிசுத்த்துக்காக. சபையின் ஊழியங்களுக்காக. சபையினர் ஆவிக்குரிய நிகழ்வுகளிலும் ஊழியங்களிலும் ஈடுபட. சபையின் கட்டிடத் தேவைக்காக. ஆங்கில சபைக்காக – ஞாயிறுபாடசாலைக்காக. குடும்ப உறவுககளின் ஐக்கியத்துக்காக சந்தோஷத்துக்காக. பிள்ளைகளுக்காக அவர்களின் படிப்புக்காக. வாலிபப் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக. வியாதியஸ்தர்கள் – வயோதிபர்களுக்காக. பிரயாணப்பட்டவர்களின் பாதுகாப்புக்காக. நமது தேசங்களுக்காக. Aug 26-28 ல் நடக்க இருக்கும் பாசறைக்காக.